Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் வீழ்ந்தார் மெஸ்ஸி ‘பலோன் டி ஓர்“ விருது ரொனால்டோ வசமானது

In உதைப்பந்தாட்டம்
Published: 07:41 GMT, Dec 8, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Sujitharan
nintchdbpict0002885957291

போர்த்துக்கள் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தங்கப்பந்து என அழைக்கப்படும் ‘பலோன் டி’ஓர்’ விருதை ஐந்தாவது முறையாக வெற்றிக் கொண்டுள்ளார்.

கால்பந்தாட்ட அரங்கில் தமது அதீத திறமைகளை வெளிக்காட்டும் வீரருக்கு, பிரான்ஸ் கால்பந்து மெகசின் சார்பில் ஆண்டுதோறும் “பிபா தங்கப்பந்து“ என்ற ழைக்கப்படும் ‘பலோன் டி ஓர்’ விருதுவழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 30 பேரைக் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உட்பட 30 முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்,

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பெரிசில் நேற்று இதற்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவின் போதே 2017 ஆம் ஆண்டின் பலோன் டி’ஆர் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஐந்தாவது முறையாக இந்த விருதை வென்ற ரொனால்டோ மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாகவழங்கப்பட்டபலோன் டி’ஆர் விருதை மெஸ்சியும்,ரொனால்டோவும் மாறிமாறி வென்றுள்ளனர். பலோன் டி’ஆர் விருதுக்கான வீரர் ஊடக குழுவால் தெரிவுசெய்யப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)