Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரைப்படங்களில் நடிப்பதை வெளியிடாத புகழ் ஜூலி!

In சினிமா
Published: 08:17 GMT, Dec 8, 2017 |
0 Comments
1734
icon_com
This post was written by : Surenth
julie

பிக் பொஸ் புகழ் ஜூலி நடித்து வரும் திரைப்படங்கள் குறித்த எந்த ஒரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

நடிகர் விமலுடன் இணைந்து ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய் 62’ திரைப்படத்தில் ஜூலி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், ஜூலி குறித்த திரைப்படங்களில் தான் நடிப்பது குறித்து எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை என்றும் அவர் இது போன்ற விடயங்களை மறைத்து வருகின்றார் என்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதேவேளை, ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர் இது குறித்த பதிவுளை அடிக்கடி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)