Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்க்கட்சி பதவிக்கு ஆபத்து இல்லை

In இலங்கை
Updated: 08:53 GMT, Dec 8, 2017 | Published: 08:38 GMT, Dec 8, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : JudeDanish
sampanthan-sumanthiran

எவர் பிரிந்து சென்றாலும் , எவர் தனித்து நின்று செயற்பட்டாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு என ஆபத்தும் இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் யார் பிரிந்து சென்று தனித்து நின்று செயற்பட்டாலும் , எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. தமிழரசு கட்சியிடம் 11 ஆசனங்கள் உண்டு. எமக்கு அடுத்ததாக உள்ள மக்கள் விடுதலை முன்னணியிடம் 06 ஆசனங்களே உள்ளன. அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி எப்போதும் கேள்விக்குறி ஆகாது எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)