Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தமிழரசுக் கட்சி மட்டு.மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது

In இலங்கை
Published: 08:53 GMT, Dec 8, 2017 |
0 Comments
1057
icon_com
This post was written by : JudeDanish
IMG_20171208_140424

நடைபெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இலங்கை தமிழரசுக் கட்சி இன்று மாலை செலுத்தியதுடன் வேட்புமனு பத்திரங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், பொன்.செல்வராசா, உட்பட பல கட்சி முக்கியஸ்தர்கள் கலந்திருந்தனர். நான்கு உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பணம் செலுத்திய அவர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களின் ஒற்றுமையைவெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)