Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோல்வியின் வலியை மறக்க ஒரேயொரு வெற்றி போதுமானது: திஸர பெரேரா

In கிாிக்கட்
Updated: 09:09 GMT, Dec 8, 2017 | Published: 09:06 GMT, Dec 8, 2017 |
0 Comments
2001
icon_com
This post was written by : Sujitharan
thisera-perera-afp_806x605_41508590396

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, ஒரேயொரு போட்டியில் வென்றாலே போதும் என, இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவர் திஸர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மண்ணில் சிம்பாப்வே அணியிடம் அடைந்த தோல்வியோடு, இலங்கை தொடர்ச்சியாக 12 போட்டிகளில் தோல்விகளையே சந்தித்துள்ளது.

இந்த தொடர் தோல்விகளினால், இலங்கை அணியினரும், ரசிர்களும், நிர்வாகத்தினரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த  மனநிலையிலிருந்து விடுபட வேண்டுமாயின் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஒரேயொரு வெற்றி போதுமானது என, திஸர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)