Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசியாவின் கவர்ச்சியான பெண்ணாக பிரியங்கா சோப்ரா தெரிவு!

In சினிமா
Published: 09:54 GMT, Dec 8, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Vithushagan
priyanka-chopra-on-blue-background

ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டுக்கு சென்று கலக்கி வரும் நிலையில், ஆசியாவின் கவர்ச்சிக் கன்னிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

லண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில் உள்ள கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிகா படுகோன். இந்த முறை அவரை பின் தள்ளிவிட்டு பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். டி.வி. நடிகை நித்யா சர்மாவுக்கு 2ஆவது இடமும், தீபிகாவுக்கு 3ஆவது இடமும் கிடைத்திருக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)