Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய் நாட்டிற்காக குறைந்த சம்பளத்தில் பயிற்சியளிக்கும் சந்திக்க ஹத்துருசிங்க

In கிாிக்கட்
Published: 09:56 GMT, Dec 8, 2017 |
0 Comments
1963
icon_com
This post was written by : Sujitharan
73380-fzfpfmoxlp-1510243028

தான் வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை விடவும் குறைந்த சம்பளத்தில் இலங்கை அணிக்கு பயிற்சியளிக்க, சந்திக்க ஹத்துருசிங்க இணங்கியுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பங்களதேஷ் அணிக்கு பயிற்சியளித்த போது அவர் மாதம் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை சம்பளமாக பெற்று வந்த போதிலும், இலங்கைக்கு அதனைவிடவும் குறைந்த சம்பளத்தில் பயிற்சியளிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள, அவர், இந்தமாத இறுதியில் அவரது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும், அமைச்சர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)