Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்தை கண்டித்து போராட்டத்திற்கு தயாராகும் காஷ்மீர்!

In இந்தியா
Published: 11:02 GMT, Dec 8, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Kemasiya
dddd

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் அரசியல் தலைவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

காஷ்மீர் பிரிவினைவாதத்தின் தலைவர்களான சையது அலி, கிலானி மிர்வாய்ஸ், உமர் பரூக், மற்றும் முகம்மது யாசின், மாலிக் ஆகியோர், இன்று (வெள்ளிக்கிழமை) இவ் அழைப்பை விடுத்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த போராட்டத்திற்கான அழைப்பினால், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காக, ஸ்ரீநகர், டெல்லி, காஷ்மீர் பகுதிகளில் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்திற்கு, கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜேர்மன், பிரான்ஸ், துருக்கி, பிலிப்பையின்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளும் எதிர்ப்பை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)