Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டுவிட்டர் பதிவுகளால் தோற்றுப்போன விஷால்!

In சினிமா
Published: 10:33 GMT, Dec 8, 2017 |
0 Comments
1470
icon_com
This post was written by : Surenth
vishal

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள போதும் அவர் டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அரசியலில் ஈடுபட்டு தனக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக இது குறித்த பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு விஷாலை கலாய்த்துள்ளனர்.

“இதுவரை நடந்தவற்றை வைத்து ஒரு படமே எடுத்துவிடலாம். ஏன் விஷால், இந்த ரணகளத்திலும் ஓயாமல் டுவிட் பண்ணுகிறீர்களே. பொலிஸுக்கு சென்று முறைப்பாடு கொடுப்பதை விட்டுட்டு டுவிட்டாம் டுவிட்டு. நல்ல விளம்பரம் கிடைக்கிறதோ” என ரசிகர்கள் விஷாலை நன்றாக கலாய்த்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)