Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் குரல் கொடுத்த சோஷலிச கட்சி

In இலங்கை
Published: 10:46 GMT, Dec 8, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Arul Jesu

லலித் மற்றும் குகன் உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போன வழக்கு இன்று யாழ்,நீதிமன்றில் நடைபெற்றநிலையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னிலை சோஷலிசக்   கட்சியின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணி அளவில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது காணமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களுக்கு எழுப்பப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

jaffna protest -1 jaffna protest -3 jaffna protest -4 jaffna protest -5 jaffna protest -6

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)