Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராட்டம் தொடரும் – ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

In இலங்கை
Published: 11:18 GMT, Dec 8, 2017 |
0 Comments
1066
icon_com
This post was written by : Arul Jesu
1983825126train_

ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாட்டோவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

எனினும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்படாதநிலையில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு நேற்று போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் தீர்வுகள் கிடைக்கபெறவில்லை.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில்சேவைகள் முற்றாகபாதிப்படைந்துள்ளதால் பயணிகள் பெரும்சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)