Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் உடன்படிக்கை 2018 ஒக்டோபரில் தயாராக இருக்க வேண்டும்: மிச்செல் பார்னியர்

In
Updated: 16:22 GMT, Dec 8, 2017 | Published: 11:24 GMT, Dec 8, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Elakkiya
barnier

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பிரித்தானியாவின் உடன்படிக்கை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபரில் தயாராக இருக்க வேண்டும் என்று பிரெக்சிற் பேச்சுவார்த்தையாளர் மிச்செல் பார்னியர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) லண்டனில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நாம் பெற வேண்டும். அதற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)