Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகம் பார்க்கப்பட்ட வேலைக்காரன் திரைப்படப்பாடல்!

In சினிமா
Published: 11:54 GMT, Dec 8, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Surenth

‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் ‘எழு வேலைக்காரா இன்றே இன்றே… ஓயாதே… சாயாதே வாய் மூடி வாழாதே’ என்ற பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மிகபிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், குறித்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, ‘நாங்களே வேலைக்காரன், நாங்களே ஓனர்’ என்று சுந்தரி அக்கா கடையில் இருந்து ஆரம்பிக்கும் வீடியோ பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றன.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)