Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேர்லினுடன் மியூனிக்கை இணைக்கும் அதிவேக ரயில் பாதை திறந்து வைப்பு

In ஐரோப்பா
Updated: 12:17 GMT, Dec 9, 2017 | Published: 12:16 GMT, Dec 9, 2017 |
0 Comments
1104
This post was written by : Elakkiya

பேர்லினுடன் பவேரிய தலைநகர் மியூனிக்கை இணைக்கும் அதிவேக ரயில் பாதையை ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் திறந்து வைத்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற திறப்பு விழாவில் கலந்துகொண்டிருந்த மெர்க்கல், “பேர்லினில் இருந்து மியூனிக்குக்கு ஆறு மணிநேரத்திற்கு பதிலாக தற்போது 4 மணிநேரத்தில் பயணிக்கலாம். ஆகவே மோதல் சந்தர்ப்பங்களில் ஒருவருக்கு ஒருவர் இலகுவாக உதவி செய்யலாம்” என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மேற்படி அதிவேக பாதையின் திட்டமிடல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு 25 வருடங்கள் எடுத்துள்ளது. இந்த பாதையூடாக தினமும் ஆறு சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg