Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

In இலங்கை
Updated: 13:24 GMT, Dec 9, 2017 | Published: 13:24 GMT, Dec 9, 2017 |
0 Comments
1292
This post was written by : Ravivarman

அடுத்த வருடத்திற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளினால் இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 211 பேர் குறித்த வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg