Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு!

In இலங்கை
Updated: 16:01 GMT, Dec 9, 2017 | Published: 16:01 GMT, Dec 9, 2017 |
0 Comments
1177
This post was written by : Ravivarman

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக சிரேஸ்ட பிரதிச்செயலாளரும், பிரபல எழுத்தாளருமான ராஜாத்தி என அழைக்கப்படும் வி.தவராஜாவின் ‘என் கொலைகாரர்கள்’ என்னும் சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

‘படி’ கலாசார வட்டத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு காலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் எழுத்தாளருமான மைக்கல் கொலின் தலைமையில் இட்மபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் நாவற்குடா சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் சி.ஜெயசங்கர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக எழுத்தாளர் உமா வரதராஜனும் மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

DSC_0210 DSC_0204 DSC_0184 DSC_0182 DSC_0175 DSC_0165

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg