Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செக் குடியரசினைச் சேர்ந்த பெண் கொழும்பில் கைது!

In இலங்கை
Published: 16:24 GMT, Dec 9, 2017 |
0 Comments
1156
This post was written by : Ravivarman
arrested

செக் குடியரசின் பிரஜையொருவர் கொழும்பு கோட்டை கெனல் வீதியில் வைத்து இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீசா காலம் முடிவடைந்தபின்னர் சட்டவிரோதமாக நீண்ட நாட்களாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் இந்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg