Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெற்கு இங்கிலாந்தில் விமான விபத்து: விமானி உயிரிழப்பு

In
Updated: 08:31 GMT, Dec 10, 2017 | Published: 08:31 GMT, Dec 10, 2017 |
0 Comments
1199
This post was written by : Suganthini

தெற்கு இங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் (Hertfordshire) பகுதியில் சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம் புறப்பட்டுச் சிறிது நேரத்தில் நேற்று (சனிக்கிழமை) விபத்துக்குள்ளானதாகவும், விபத்தின்போது 50 வயதுடைய விமானியே உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விமானத்தில் விமானி மாத்திரமே பயணித்திருந்தார். இந்நிலையில், இந்த விபத்துத் தொடர்பாக விமான விபத்து விசாரணைப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg