Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்:ராதாகிருஸ்ணன்!

In இந்தியா
Published: 10:52 GMT, Dec 10, 2017 |
0 Comments
1097
This post was written by : Kemasiya
fytfyut

ஓஹி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலமையையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என, அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மேற்படி கூறினார்.

அத்துடன் வாழை, ரப்பர், மிளகு, போன்ற பயிரை நம்பி வாழும் விவசாயிகள் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் இழப்பை கணக்கெடுத்து நிஜாயமான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் மலையக மக்கள் வேறு தொழில் செய்ய தெரியாதவர்கள், எனவே அவர்களின் இழப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதோடு, அவர்களின் தொழிலை மீள செய்வதற்கான வழிகளையும் எற்படுத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg