Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரா! காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம்

In இந்தியா
Published: 11:16 GMT, Dec 10, 2017 |
0 Comments
1258
This post was written by : Kemasiya
fgfdgdfg

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின், மேற்குறித்த முடிவுக்கு எதிராகவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடைகள் முழுதும் மூடப்பட்டதனால், வியாபாரங்கள் எதுவும் இடம்பெறவில்லை என,  அப் பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியெங்கும் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg