Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவீடனில் தேவாலயத்துக்கு தீ வைத்த மூவர் கைது

In ஐரோப்பா
Published: 11:14 GMT, Dec 10, 2017 |
0 Comments
1122
This post was written by : Suganthini

சுவீடனின் மத்திய கோதன்பெர்க்கில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தேவாலயத்துக்கு நேற்றிரவு தீ வைத்த சம்பவம் தொடர்பாகவே இந்தச் சந்தேக நபர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முகமூடி அணிந்த 10 பேர், தேவாலயத்தின் மீது தீ வைத்துள்ளனர். இருப்பினும், கட்டடத்தில் தீப்பிடிக்கவில்லையென்பதுடன், எவரும் காயமடையவில்லையெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பத்தைத் தொடர்ந்து, மேற்படி இடத்தில் பொலிஸார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg