Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்பிள் தொலைபேசிகளுக்கு ஈடாக சியோமி!

In அறிவியல்
Updated: 11:52 GMT, Dec 10, 2017 | Published: 11:52 GMT, Dec 10, 2017 |
0 Comments
1423
This post was written by : Kemasiya

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான சியோமி, ஆப்பிள் ஸ்மார்ட்போன் கேமராக்களை விட தரமானது என சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது.

டிஎக்சோமார்க் வெளியிட்டுள்ள தகவல்களின் படி Mi நோட் 3 ஸ்மார்ட்போனில் வேகம் மற்றும் அதிக துல்லியமான ஆட்டோஃபோகஸ், கச்சிதமான இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் கவர்ச்சிகர சூம் வசதியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய போக்கெ புகைப்படங்கள், குறைவான வெளிச்சசத்திலும் தரமுள்ள புகைப்படங்களை வழங்குகிறது. எனினும் குறைந்த வெளிச்சத்தில் பொக்கே மோட் சரியாக வேலை செய்யவில்லை.

கூகுள் பிக்சல் 2, ஆப்பிள் ஐபோன் X, ஹூவாய் மேட் 10 ப்ரோ மற்றும் கேலக்ஸி நோட் 8 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg