Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு- காஷ்மீரில் நிலநடுக்கம்: வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

In இந்தியா
Published: 02:50 GMT, Dec 11, 2017 |
0 Comments
1093
This post was written by : Kemasiya
dddd

ஜம்மு- காஷ்மீர்  மாநிலத்தில், 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை, அப் பகுதி மக்களிடையே அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை 4 மணியளவில், ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கட்டிடங்கள் அனைத்தும் அசைவுக்கு உள்ளானதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டதாக,  தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg