Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற அரசியலமைப்பு சபை கூடுகிறது!

In இலங்கை
Published: 02:57 GMT, Dec 11, 2017 |
0 Comments
1176
This post was written by : Anojkiyan

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ள குறித்த ஒன்றுகூடலின் போது, அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள், பலதரப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர்.

காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கை ஆரம்பமாகவுள்ள நிலையில், 10.30 மணிக்குள் கலால் கட்டளைச் சட்டத்தை திருத்துதற்கான சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்போது குறிப்பாக புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக காணப்படும் நிலைமை தொடர்பில் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள், நீண்ட நேரம் கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg