Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோவிலுக்கு சென்ற ஜெயம் நடிகரை பொங்க வைத்த ஊடகவியலாளர்கள்!

In கிசு கிசு
Published: 06:38 GMT, Dec 11, 2017 |
0 Comments
1189
This post was written by : Surenth
jayam-ravi

கோவில் தரிசனம் செய்ய சென்ற ஜெயம் நடிகர் ஊடகவியலாளர்களை தரக்குறைவாக திட்டியுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜெயம் நடிகர் தரிசனம் செய்ய சென்ற போது அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்டுள்ளனர்.

இதன்போது, கோபம் அடைந்த ஜெயம் நடிகர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து, அவரை பின் தொடர்ந்த சில ஒளிப்படப்பிடிப்பாளர்களை பார்த்து ‘உங்களுக்கு அறிவு இல்லையா’ என கேட்டுள்ளார்.

பின்னர் அங்கு இருந்து சென்ற ஊடகவியலாளர்கள், ஜெயம் நடிகரை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயம் நடிகர் எந்த பிரச்சினைக்காக ஏழுமலையானை சந்திக்க சென்றார் என்று தெரியாத ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டது தவறு தானே என ஏழுமலையான் கோவில் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg