Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவிற்குச் சென்ற இந்திய மாணவி கடலில் மூழ்கி உயிரிழப்பு

In இந்தியா
Updated: 10:55 GMT, Dec 11, 2017 | Published: 07:57 GMT, Dec 11, 2017 |
0 Comments
1298
This post was written by : Kemasiya
fdd

அவுஸ்ரேலியாவிற்குச் சென்ற இந்திய மாணவி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக, இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியாவிற்குச் சென்ற 15 வயதுடைய மாணவியே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிந்தார்.

உயிரிழந்த மாணவியின் உடல் இன்று திங்கட்கிழமை காலை கடற்கரைப்பகுதியில் கண்டெடுக்கப் பட்டது

விளையாட்டுக்குழுவில் அங்கம் வகிக்கும் மாணவிகளில் நால்வர் அங்குள்ள கடற்கரையில் குளிப்ப தற்காகச் சென்றுள்ளனர்.

குளிக்கச் சென்ற மாணவிகள் நீண்ட நேரமாகியும் கரைக்கு வராதமையினால், அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, அவர்களைத் தேடும் பணி இடம்பெற்றது.

தேடுதல் மேற்கொண்ட கடற்படையினர் கடற்கரைப்பகுதியில் உயிரிழந்த மாணவி ஒருவரின் சடலத்தை கண்டெடுத்தனர். அத்துடன், மீட்கப்பட்ட மூன்று மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg