Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனுமனுக்கு உகந்த ஸ்லோகம்!

In ஆன்மீகம்
Updated: 09:50 GMT, Dec 11, 2017 | Published: 09:50 GMT, Dec 11, 2017 |
0 Comments
1182
This post was written by : Vithushagan

அனுமன்  ஜெயந்தியான மார்கழி மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை வரும் மூலம் நட்சத்திரமன்று வருகின்றது. அன்றைய தினம் அவரை  வழிபட்டால் நன்மைகள்  கிடைக்கும்.

அனுமன் ஜெயந்தி நாளில்,

‘மூலம் உனது விண்மீனாம்
மோதும் கதையுன் கையிருப்பாம்!
ஆழக்கடலை கடப்பதற்கு
அரைநொடி போதும் உனக்கென்பார்!
வாழத் துடிக்கும் மாந்தர்களின்
வருங்காலத்தைக் கணிப்பவனே!
கால நேரம் பாராமல்
கண்ணீர் துடைப்பாய் அனுமானே!’
என்று மனமுருகிப் பாடுங்கள். மாருதியின் அருள் கிடைக்கும்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg