Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு: உயிரிழப்புக்கள் அதிகரிப்பு!

In இந்தியா
Updated: 10:24 GMT, Dec 11, 2017 | Published: 09:45 GMT, Dec 11, 2017 |
0 Comments
1130
This post was written by : Kemasiya

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இமாச்சலப்பிரதேசம் சிம்லா அருகே, மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த காரொன்று, இந்நிலச்சரிவில் சிக்கி அருகிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படை மற்றும் பொலிஸார், துரித மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், காரில் பயணித்த பெண் மற்றும் குழந்தை உள்ளிட்ட ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg