Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனிப்பொழிவு: வேல்ஸில் சுமார் 500 பாடசாலைகள் இயங்கவில்லை

In
Updated: 09:37 GMT, Dec 11, 2017 | Published: 09:37 GMT, Dec 11, 2017 |
0 Comments
1377
This post was written by : Suganthini

கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, வேல்ஸில் சுமார் 500 பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பல பாகங்களிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், இது தொடர்பாக மஞ்சள் நிற எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை நிலையம் விடுத்துள்ளது.

வேல்ஸின் செனிபிரிஜ் (Sennybridge) பகுதியில் 30 சென்ரிமீற்றர்வரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, பனியில் சறுக்கி விபத்துகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் இந்நிலையில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறும் வாகனச் சாரதிகளுக்கும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg