Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் பாரதியாரின் ஜனன தின நிகழ்வுகள்

In இலங்கை
Updated: 14:26 GMT, Dec 11, 2017 | Published: 14:26 GMT, Dec 11, 2017 |
0 Comments
1168
This post was written by : Varothayan

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தினத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன், இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன், யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் இ.விக்னேஸ்வரன், யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்கள் பங்கேற்ற பல நிகழ்வுகளும், சிறப்புக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

IMG20171211162353 IMG20171211162828 IMG20171211163130 IMG20171211163319 IMG20171211163512 IMG20171211163532

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg