Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரைவலை உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

In இலங்கை
Published: 16:50 GMT, Dec 11, 2017 |
0 Comments
1142
This post was written by : Varothayan
DSC01592

மட்டுப்படுத்தப்பட்ட அகில இலங்கை கரைவலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

40 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் திலீப் மெத ஆராச்சி உட்பட கரைவலை சங்க உறுப்பினர்கள் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 40 வருடம் கடற்றொழிலில் அங்கத்துவம் வகித்தவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC01578 DSC01583 DSC01587 DSC01606

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg