Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் விஜயம் செய்த முதல்வர்!

In இந்தியா
Published: 11:17 GMT, Dec 12, 2017 |
0 Comments
1102
This post was written by : Kemasiya
gbgfbh

ஓஹி புயலால் பாதிக்கப்பட்ட, கன்னியாகுமரி கிராமத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரியின் உயர் பாதிப்பிற்கு உள்ளான எட்டு இடங்களை, முதல்வர் நேரில் சென்று பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், முதல்வரின் நேரிடி விஜயம் மீனவர்களின் நிவாரண உதவிக்கு பயன் கொடுக்கும் என நம்பப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

“குறித்த புயல் தாக்கத்தினால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நியாயமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேரில் வந்து பார்வையிடுவதுடன், எம்முடன் நேரடியாக கலந்துரையாட வேண்டும்” என குறித்த மீனவ மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து முதல்வரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென நம்பபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg