Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை பிரதமருடன் இந்திய விமானப்படை பிரதானி சந்திப்பு

In இலங்கை
Updated: 11:17 GMT, Dec 12, 2017 | Published: 11:17 GMT, Dec 12, 2017 |
0 Comments
1117
This post was written by : Varshini

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படையின் பிரதானி எயார் சீப் மார்ஷல் பிரிந்தர் சிங் தனோஹா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இரு நாடுகளினதும் விமானப்படை நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

அத்தோடு, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இலங்கை விமானப்படை தளபதி கபில ஜயம்பதி ஆகியோரையும் இந்திய விமானப்படையின் பிரதானி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg