Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனியாகக் கட்டுப்பணம் செலுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி

In இலங்கை
Updated: 12:10 GMT, Dec 12, 2017 | Published: 12:10 GMT, Dec 12, 2017 |
0 Comments
1125
This post was written by : Risha
25287249_10210549098473566_1812969570_n (1)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபைக்கான கட்டுப்பணத்தை, ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி இன்று (செவ்வாய்க்கிழமை) செலுத்தியுள்ளது.

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தலைமையில், செயலாளர் சிறிதரன் உள்ளிட்டவர்கள் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தினர்.

வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைகின்றது என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அக்கட்சி இன்று தனியாகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் முதற்கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பமாகியுள்ளதோடு, நாளை மறுதினம் நிறைவடையவுள்ளது. இரண்டாம் கட்டமாக ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை, எதிர்வரும் 18ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg