Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் பிறந்தநாளில் அவரைப் பார்க்கத் திரண்ட ரசிகர்கள்

In சினிமா
Updated: 18:03 GMT, Dec 12, 2017 | Published: 17:59 GMT, Dec 12, 2017 |
0 Comments
1361
This post was written by : S.K.Guna

இன்றையதினம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 67 வது பிறந்த நாளாகும். இதனால் அவரைப் பார்ப்பதற் காக அவரது ரசிகர்கள் போயஸ்கார்டன் இல்லத்துக்கு முன்பாக திரண்டனர்.

போயஸ்கார்டன் பகுதியில் கூட்டம் அதிகமானதால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணமாக பொலிஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறை சார்ந்தவர்களும் அவரது ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg