Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவை மிகுந்த இறால் சேர்த்த கிறீம் நூடில்ஸ் கலவை!

In
Updated: 16:54 GMT, Dec 13, 2017 | Published: 07:19 GMT, Dec 13, 2017 |
0 Comments
1166
This post was written by : Kemasiya
fvsdfedf

தேவையான பொருட்கள்:

நூடில்ஸ்

இறால்

போஞ்சி

கரட்

பச்சை பட்டானி

பட்டர்

உப்பு

வெள்ளை கிறீம்

சலட் இலை ( 1 இலை மிக சிறிதாக அரிந்தது)

முட்டை வெள்ளைக்கரு

மிளகு தூள்

செய்முறை

நூடில்ஸ், இறால், போஞ்சி, கரட் மற்றும் பச்சை பட்டானி, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அவித்தெடுக்க வேண்டும்.

பின்னர், பட்டர் மற்றும் உப்பு, வெள்ளை கிறீம், சலட் இலை, முட்டை வெள்ளைக்கரு, மிளகு தூள் ஆகியவற்றை ஒன்றாகச்  சேர்த்து கலந்து, அதன் பின்னர் அவித்தெடுத்த கலவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சுவை மிகுந்த இறால் சேர்த்த கிறீம் நூடில்ஸ்சை பரிமாறிக் கொள்ளலாம்.

dfdsfvdvf dfcfc

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg