Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தலைமையில் திருமலையில் தேசிய கிறிஸ்மஸ் நிகழ்வு!

In இலங்கை
Updated: 07:28 GMT, Dec 13, 2017 | Published: 07:08 GMT, Dec 13, 2017 |
0 Comments
1116
This post was written by : Risha
maith

இனங்களுக்கிடையிலான சகவாழ்வை வலியுறுத்தும் வகையிலான, அரச கிறிஸ்மஸ் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இம்முறை திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தேசிய கிறிஸ்மஸ் நிகழ்வுகள், எதிர்வரும் சனிக்கிழமை, பிற்பகல் 2.30 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய  நத்தார் தின நிகழ்வில், கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg