Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளம் வயதில் தலை நரைத்துவிட்டதா? கவலையை விடுங்கள்!

In
Updated: 16:56 GMT, Dec 13, 2017 | Published: 08:11 GMT, Dec 13, 2017 |
0 Comments
1704
This post was written by : Kemasiya

இளம் வயதில் தலைமுடி நரைத்து விட்டது என்ற கவலை பலருக்கு உள்ளது. அதனால் பல்வேறு தரம்குறைந்த ‘டை’ வகைகளை பயன்படுத்தன் மூலம், முடிஉதிர்வு போன்ற  பக்கவிளைவுகளை தேடிக்கொள்கிறார்கள்.

ஆனால் இயற்கை முறையில் ‘டை’ தயாரித்து பயன்படுத்துவதால், மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்தை கடைப்பிடிப்பதால், நரைமுடியை இல்லாது ஒழிக்க முடியும்.

மருதாணி – நெல்லிக்காய் பக்

மருதாணி இலை – கைப்பிடி அளவு

நெல்லிக்காய் – 2

கோப்பி விதை – சிறிதளவு

பாக்குப் பொடி – 3 டீஸ்பூன்.

அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த விழுதைக் தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வரவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg