Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைகள் அழகாகத் திகழவேண்டுமா?

In
Updated: 16:45 GMT, Dec 13, 2017 | Published: 08:24 GMT, Dec 13, 2017 |
0 Comments
1186
This post was written by : Kemasiya
images

பெண்கள் முகத்தின் அழகுக்கு முக்கிய

பெண்கள் முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது கைகளின் அழகுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என விரும்புவார்கள்.

எனவே கைகளை எவ்வாறு அழகாக வைத்திருப்பது என்பது குறித்து நோக்கலாம்,

தினமும் அடிக்கடி கைகழுவுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு அடிக்கடி கழுவுவதால் கையில் வரட்சி ஏற்படும்.

அத்துடன் லோஷன் பயன்படுத்துவதற்கு பதிலாக கெட்டியான கிறீம்களை பயன்படுத்தினால் நீண்ட நேரம் நின்று பிடிக்கும்.

முகத்திற்கு செய்வதை போன்று வாரத்திற்கு ஒரு முறையேனும், நகங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கைகள் கருப்பாக உள்ளதென கவலைப்படுபவர்கள், இரவில் ‘வைற்னிங்’ கிறீம்களை முகத்திற்கு பாவிப்பதை போன்று பாவிக்கலாம். ஆனால் கிறீம் பாவிப்பதாக இருப்பின், கைகளில் முடி இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

வம் கொடுக்கும்போது கைகளின் அழகுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என விரும்புவார்கள்.

எனவே கைகளை எவ்வாறு அழகாக வைத்திருப்பது என்பது குறித்து நோக்கலாம்,

தினமும் அடிக்கடி கைகழுவுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு அடிக்கடி கழுவுவதால் கையில் வரட்சி ஏற்படும்.

அத்துடன் லோஷன் பயன்படுத்துவதற்கு பதிலாக கெட்டியான கிறீம்களை பயன்படுத்தினால் நீண்ட நேரம் நின்று பிடிக்கும்.

முகத்திற்கு செய்வதை போன்று வாரத்திற்கு ஒரு முறையேனும், நகங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கைகள் கருப்பாக உள்ளதென கவலைப்படுபவர்கள், இரவில் ‘வைற்னிங்’ கிறீம்களை முகத்திற்கு பாவிப்பதை போன்று பாவிக்கலாம். ஆனால் கிறீம் பாவிப்பதாக இருப்பின், கைகளில் முடி இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg