Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபகற்ப பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்காவிற்கு அழைப்பு

In
Updated: 09:12 GMT, Dec 14, 2017 | Published: 09:12 GMT, Dec 14, 2017 |
0 Comments
1285
This post was written by : Risha

கொரிய தீபகற்பத்தின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் மொஸ்கோ அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சினால் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், கொரியா தீபகற்பத்தின் பிரச்சினைகளுக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர தீர்வு காண்பதற்கான கூட்டு நடைமுறை வேலைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு பிரதானமாக அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுவதாகக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg