Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும்: பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி

In ஐரோப்பா
Updated: 07:59 GMT, Dec 15, 2017 | Published: 07:59 GMT, Dec 15, 2017 |
0 Comments
1085
This post was written by : Risha

அபாயகரமான விபத்துக்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் கையாளப்பட வேண்டியது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்டே தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வானொலி சேவையொன்றுக்கு அவர் நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, ரயிலில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான விபத்துகள் பிரான்சில் அசாதாரணமானவை என்ற போதிலும், தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. விபத்துக்களை தடுத்தல் மற்றும் விபத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் என்பன பேச்சளவிலின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

விபத்துக்களின் நாட்டின் எதிர்கால சந்ததியினர் காவுகொள்ளப்படுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg