Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒட்டுசுட்டானில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு!

In இலங்கை
Published: 15:24 GMT, Dec 15, 2017 |
0 Comments
1075
This post was written by : Anojkiyan
2.o.jpeg

ஒட்டுசுட்டான் பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்பள்ளி ஆசிரியர்கள் கலசார ரீதியாக வரவேற்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg