Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் உணவுத் திருவிழா: ஒன்பது மாகாணத்தின் சிறப்பு உணவு வகைகள் விற்பனை

In இலங்கை
Updated: 15:47 GMT, Dec 15, 2017 | Published: 15:47 GMT, Dec 15, 2017 |
0 Comments
1137
This post was written by : Anojkiyan

யாழ்ப்பாணத்தில் ஒன்பது மாகாணத்தின் சிறப்பு உணவு வகைகளையும் வெளிக்காட்டும் உணவுத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

வடமாகாண சுற்றுலாத் துறை ஒன்றியமும் யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைப் பணியகத்தினரும் இணைந்து குறித்த உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த நிகழ்வை வடமாகாண ஆளூனர் ரொஜினோல்ட் குரே நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தர்ஷன கெட்டியாராட்சியும் கலந்து கொண்டார்.

உணவு அலங்கரிப்பு முறை, அறுசுவை திண்பண்டங்கள் என்பனவற்றின் விற்பனையுடன் நடைபெறும் குறித்த உணவுத் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg