Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்றங்களுக்காக வேட்புமனு தாக்கல் குறித்து புதிய அறிவிப்பு!

In இலங்கை
Updated: 16:54 GMT, Dec 15, 2017 | Published: 16:02 GMT, Dec 15, 2017 |
0 Comments
1204
This post was written by : Anojkiyan

எஞ்சியுள்ள 248 உள்ளூராட்சி மன்றங்களுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் அனைத்து நிறுவனங்களிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேலதிக சேவைகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயாதீன குழுவோ, அவசியமேற்படின், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு முன்னர், வேட்புமனுக்கனை உரிய முறையில் தயார்செய்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அந்த ஆலோசனையைக்கூட கருத்திற்கொள்ளாமல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg