Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உளுத்தங்களி செய்யும்முறை!

In
Updated: 17:30 GMT, Dec 15, 2017 | Published: 17:30 GMT, Dec 15, 2017 |
0 Comments
1264
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

சிவப்பு அரிசிமா (வாசனை வரும்படி வறுத்தது) – 2 சுண்டு
தேங்காய் பால் – ஒன்று
சீனி – முக்கால் சுண்டு
ஏலக்காய் – 5 கிராம்
வாசனை வரும்படி வறுத்த உளுத்தம்மா – ஒரு சுண்டு
வறுத்த பாசிப்பருப்பு (பயறு) – அரை சுண்டு

செய்முறை

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய்பால், சீனி போட்டு நன்றாக காய்ச்சவும். அதன்பின்பு அதில் அரிசிமா, உளுத்தம்மா, பயறு ஆகியவற்றை போட்டு அடிப்பிடிக்காமலும் கட்டிபடாமலும் களி பதத்திற்கு வரும்வரை நன்றாக கிண்டவும். அதன் பின்பு ஏலக்காய்த்தூள் போட்டு அதை நன்றாக கிண்டவும்.

கிண்டிய களி பாத்திரத்தில் ஒட்டாமல் திரளும் பதத்தை அடைந்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி களியை ஒரு பாத்திரத்தில் போடவும். அதன் பின்பு அதை பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg