Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்: பொலிஸ்

In இலங்கை
Published: 10:17 GMT, Dec 16, 2017 |
0 Comments
1112
This post was written by : Ravivarman
625.500.560.350.160.300.053.800.900.160.90

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

புத்தாண்டு தினத்திற்குப் பலவேறு தேவைகளுடன் கொழும்புக்கு வரும் மக்களைப் பாதுகாப்பதற்கு இன்று (சனிக்கிழமை) முதல் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் மேலதிக பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விசேடமாக அவர்கள் சிவில் உடையில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg