Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கியுடன் 2 பேர் கைது!

In இலங்கை
Updated: 10:49 GMT, Dec 16, 2017 | Published: 10:49 GMT, Dec 16, 2017 |
0 Comments
1108
This post was written by : Ravivarman

துப்பாக்கி மற்றும் கைக்குண்டு என்பவற்றை வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று (சனிக்கிழமை) அல்பிட்டிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

9 மி.மி. ரக ரவைகள் 4 உம் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. பிடிகல பொலிஸ் பிரிவிலுள்ள நியாகல தல்கஸ்வௌ பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg