Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய ரெட்மி தொலைபேசியின் சிறப்பம்சங்கள்!

In அறிவியல்
Updated: 11:27 GMT, Dec 16, 2017 | Published: 11:27 GMT, Dec 16, 2017 |
0 Comments
1631
This post was written by : Kemasiya

புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரம் என இரண்டு வித மெமரிக்களை கொண்டிருக்கும் என்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 5 எம்பி செல்ஃபி கமராவும், டூயல் பிரைமரி கமரா: 16 எம்பி + 5 எம்பி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் அண்ட்ரொய்ட் 7.1.2 இயங்குதளம் மற்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் 4000 எம்.ஏ.ஏச். மின்கலம் மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் MIUI 9 சார்ந்த அண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இதன் விலை 200 டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg