Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர்மூழ்கிக்கப்பல் மாயம்: ஆர்ஜென்டின கடற்படைத் தளபதி பதவிநீக்கம்

In உலகம்
Published: 07:10 GMT, Dec 17, 2017 |
0 Comments
1251
This post was written by : Suganthini
boa

ஆர்ஜென்டினா கடற்படையினருக்குச் சொந்தமான சன் குவான் எனும் நீர்மூழ்கிக்கப்பல் கடந்த நொவம்பர் மாதம் காணாமல் போனதையடுத்து, ஆர்ஜென்டினா கடற்படைத் தளபதி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் 44 பேருடன் சென்றுகொண்டிருந்த சன் குவான் நீர்மூழ்கிக்கப்பல், கடந்த நொவம்பர் மாதம் 15ஆம் திகதி திடீரென்று காணாமல் போயிருந்தது. இக்கப்பலைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் போதிலும், அது பலனளிக்கவில்லை.

அத்துடன், இது தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதற்காக விசேட ஆணைக்குழுவை ஆர்ஜென்டினா ஜனாதிபதி நியமித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஆர்ஜென்டின கடற்படைத் தளபதி நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg