Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டுவிட்டர் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சலுகை!

In அறிவியல்
Updated: 10:47 GMT, Dec 17, 2017 | Published: 09:18 GMT, Dec 17, 2017 |
0 Comments
1154
This post was written by : Kemasiya

டுவிட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு ‘மொமன்ட்ஸ்’ என்னும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கே இந்த அம்சம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிய அம்சம் கொண்ட பல்வேறு டுவிட்களை உருவாக்க முடியும்.

டுவிட்டர் பயன்படுத்துனர்கள் தங்களது டுவிட் மற்றும் அவர்களை பின்தொடர்வோரின் டுவிட் ட்ரென்டிங் ஹேஷ்டேக் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து தனிப் பதிவினை பகிர்ந்து கொள்ள முடியும்.

அமெரிக்காவில் டுவிட்டர் மொமன்ட்ஸ் அம்சம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேல் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மொமன்ட்ஸ் அம்சத்தில் பல்வேறு பிரிவுகளில் புதிய தரவுகளை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg